சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: சதம் விளாசிய ஸ்டோக்சுக்கு கேப்டன் மோர்கன் புகழாரம்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் பர்மிங்காமில் நடந்த ஆட்டத்தில் (ஏ பிரிவு) உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்திடம் மண்ணை கவ்வியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 35 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த போதிலும் நம்பிக்கையை இழக்கவில்லை. கேப்டன் இயான் மோர்கன் (8 பவுண்டரி, 5 சிக்சருடன் 87 ரன்), ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (13 பவுண்டரி, 2 சிக்சருடன் 102 ரன், … Continue reading சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: சதம் விளாசிய ஸ்டோக்சுக்கு கேப்டன் மோர்கன் புகழாரம்